எனக்கு உடல்நிலை பாதித்தபோது தினமும் என்னை வந்து பார்ப்பார்..Samantha
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில்’ மிகவும் திறமையான பிரபலமான கதாநாயகிகளில் சமந்தாவும் ஒருவர். Samantha தனது வாழ்க்கையில் 17 ஆண்டுகளாக தன்னுடன் நட்பில் இருந்த ஒருவர் பற்றி அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
Raghul தனக்கு அளித்த ஒரு சிறப்பு பரிசை காண்பித்தார்- “எஃகு பெண்” என்று பொறிக்கப்பட்ட கவிதை தகடு.
Samantha மயோசிடிஸ் நோயால் பாதித்திருந்த போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டார்: “கடினமான போர்களில் ஈடுபடும் நீங்கள்.
தொடர்ந்து போராடுங்கள். வலிமையாவிர்கள் என்று பதிவிட்டார் ” சமந்தாவும் ராகுலும் காவேரி படப்பிடிப்பின் போது தொடங்கிய நீண்டகால நட்பைப் பகிர்ந்து கொண்டார்.
பல வருடங்களாக, ராகுல் தனது வாழ்க்கையில் ஒரு தூணாக இருந்து வருகிறார். சமந்தா அடிக்கடி அவரை தனது வலுவான உந்துசக்திகளில் ஒருவராகவும், தனது உள் வலிமையையும் தைரியத்தையும் தொடர்ந்து நினைவூட்டுபவராக இருப்பவர் raghul என்று கூறினார்.
அவர்கள் இருவரும் கடந்த 17 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருபதாகவும், எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது தினமும் காலை மாலை என இருவேளை என்னை வந்து சந்தித்து எனக்கு ஆறுதல் கூறினார்.
அவர் நல்லநண்பர் என்பதை தாண்டி எனக்கு சகோதரர் என்னுடைய குடும்பத்தில் ஒருவன் என்னுடைய ரத்தம் என்று நெகிழ்சியாக கூறினார் Samantha.