அதிகளவில் TREND..ஆன என்ன சுகம் SONG
என்ன சுகம்”, வரவிருக்கும் இட்லி கடையின் FIRST SINGLE , ஜூலை 27, அன்று DHANUSH…ஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
தனுஷின் இயக்கத்தில் வெளிவரும் நான்காவது படமான இட்லிகடை, அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வரும் .. சிவனேசன் இட்லி கடை என்ற சிறிய உணவகத்தின் உரிமையாளரான சிவநேசனாக தனுஷ் நடிக்கிறார்.
நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள, “என்ன சுகம்” பாடலை தனுஷ் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர்,
பாடல் வரிகளை தனுஷ் எழுதியுள்ளார்.
இந்த பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 50 லட்சம் VIEWS கடந்து செமயா TREND…. டா கி வருகிறது இந்த படத்தை டான் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் ஆகியவை தயாரிக்கின்றன.