மாதுரி தீட்சித்…தை நாங்கள் எடுத்துக் கொள்வோம்
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் Pahalgam …மில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான பல நடவடிக்கைகள் எடுத்த நிலையில் Pakistan…னியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டன…
பாகிஸ்தான் கலைஞர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் எழுந்துள்ள நிலையில் Pakistan மதகுரு ஒருவர் இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வென்றுவிட்டால் மாதுரி தீட்சித்…தை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவி உள்ளது.


