இன்ஸ்டாகிராம் பக்கமே இனி வரமாட்டேன் VJ அபிநயா அதிரடி முடிவு
இன்ஸ்டாகிராம்..முலம் பிரபலமான VJ அபிநயா இனி ஒரு ஆண்டிற்கு இன்ஸ்டாகிராம் பக்கமே வரமாட்டேன் என்று அதிர்ச்சி கொடுத்தீருக்கிறார்.
ஒரு சிலர் அப்பா… நல்ல விஷயம் பண்ணி இருக்கீங்கன்னு மெசேஜ் போட்டு அபிநயாவை கடுப்பேத்தி இருக்காங்க. மோசமான வீடியோக்களை வெளியிட்டு அதற்கு விளக்கம் கொடுப்பவர் அபிநயா .. இதையே பிசினஸ் ஆக மாற்றி இருக்கும் பிஜே அபிநயா ப்ரோமோஷன் வீடியோ ஒன்றை போட்டு அவரே வினை வெச்சிகிட்டாரு…மற்ற இன்ஸ்டாகிராம் Iinfluencer செய்வது போல தான் நானும் ப்ரோமோஷன் வீடியோ வெளியிட்டேன் அதற்கு இவ்வளவு Haters இருபாங்க..இன்னு எனக்கு சத்தியமா தெரியாது நான் சின்னதா வீடியோ போட்டு ப்ரொமோஷன் ..பண்ணி சம்பாதிச்சி ஃபேமிலிய பாத்துட்டு இருக்கேன் தயவு செஞ்சு இனிமே யாரும் இப்படி பண்ணாதீங்க எனக்கு சப்போர்ட் பண்றவங்க இருந்தாலும் ரிப்போர்ட் பண்றவங்க என் வீடியோ..வை பிடிக்கலைன்னா ஸ்வைப் பண்ணிட்டு போயிட்டே இருங்க அதுக்கு கமெண்ட்ஸ் எல்லாம் போட்டு என்ன கஷ்டப்படுத்தாதீங்க .
புடிக்கலன்னா நீங்க ரிப்போர்ட் அடிச்சு என் ஐடியாவை ஸ்பாயில் பண்ணாதீங்க உங்க ஐடியா வச்சு உங்க வாழ்க்கையில எப்படி முன்னேறலாம்னு யோசிங்க அடுத்தவங்க லைப்பை கெடக்காதீங்க கூடிய சீக்கிரம் என்னுடைய லைப் ஸ்டைல்..ல நான் எப்படி கஷ்டப்படுறேன் உங்களுக்கு வீடியோவா போடுறேன் அப்போ என்ன Hate பண்ண உங்களுக்கு எல்லாம் என்ன பத்தி புரியும் என்று நம்புகிறேன் என்று இன்ஸ்டா..வில் வருத்தபட்டு போஸ்ட் போட்டிருக்கார்.
போஸ்ட் போட்டு ப்ரோமோஷன் பண்றது இல்ல தப்பு இல்ல ஆனா உண்மையான விஷயங்களை புரமோஷன் பண்னுங்க ஃபேக் ப்ரோமோஷன் பண்ணி அதுல வர காசு உங்க உடம்புல ஓட்டுமா அப்படின்னும், நீங்க நல்லத ப்ரமோஷன் பண்ணா மத்தவங்க ஏன் உங்க பேர ரிப்பேர் பண்றாங்கன்னு அபிநயா…விற்கு எதிராக கமெண்ட்ஸ் பண்ணி இருக்காங்க.


