in

விஷால்!!! அதிரடி அறிக்கையால்!!.. கோலிவுட்டில் பரபரப்பு! மேனேஜருக்கு ‘ரெட் கார்டு’!!


Watch – YouTube Click

விஷால்!!! அதிரடி அறிக்கையால்!!.. கோலிவுட்டில் பரபரப்பு! மேனேஜருக்கு ‘ரெட் கார்டு’!!

 

நடிகர் விஷால் தனது நீண்டகால மேலாளர் (Manager) ஹரி கிருஷ்ணனை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறார்.

இது தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை இப்போ சினிமா வட்டாரத்துல பெரிய பேச்சாகியிருக்கு.

விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரொம்பத் தெளிவா சொல்லியிருக்காரு: “ஹரிகிருஷ்ணன் இனிமே என்னோட விஷால் பிலிம் ஃபேக்டரி, தேவி அறக்கட்டளை, மற்றும் விஷால் மக்கள் நல இயக்கம் என எந்தவொரு அமைப்பிலும் கிடையாது.

அவருக்கும் எங்களுக்கும் நேரடியாவோ அல்லது மறைமுகமாவோ எந்த சம்பந்தமும் இல்லை.””சினிமா துறை நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இனிமேல் ஹரிகிருஷ்ணனை தொடர்பு கொள்ள வேண்டாம்.

என் தொடர்பான எந்த விஷயத்துக்கும் அவரை டீல் பண்ண வேண்டாம்” அப்படின்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்காரு.

புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தோட செயலாளராகவும், விஷாலோட நிழல் போலவும் இத்தனை வருஷம் இருந்தவரை திடீர்னு ஏன் தூக்குனாங்கன்னு தெரியல.

“மேலதிக தகவல்கள் அப்புறமா வரும்”னு விஷால் சொல்லியிருக்கிறதுனால, பின்னணியில ஏதோ பெரிய மேட்டர் இருக்கும் போலயேன்னு நெட்டிசன்கள் பேசிக்கிறாங்க.

விஷாலுக்கும் அவரோட மேனேஜருக்கும் இடையே என்ன நடந்திருக்கும்னு நினைக்கிறீங்க?

What do you think?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா! “சீக்கிரம் குணமடைந்து வாங்க டைரக்டர் சார்!”

விஜய் கண்டிப்பாக மீண்டும் நடிக்க வருவார்…’ – நடிகை சிந்தியா