நாமக்கல் மோகனூரில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
நாமக்கல் மோகனூரில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் நேற்று இரவு, 7:00 மணியளவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்தார்.
அப்போது ஊர் எல்லையில், அவருக்கு பொது மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர்மோகனூர் பெருமாள் ஆலயம் எதிரில் உள்ள பஜனை மடத்தில் சுவாமி தரிசனம் செய்தார் பின் நடந்த நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
பக்தர்களிடையே அருளுரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
