மீண்டும் ரீ டெலிகாஸ்ட்…டாகும் விஜய் டிவி சீரியல்
சன் டிவியில் ஹிட்டான பழைய சீரியல்கள் மறுஒளிபரப்பாவதை போல் விஜய் டிவியின் ஹிட்டான சில சீரியல்கள் மீண்டும் மறுஒளிபரப்பாக போகுது.
விஜய் டிவி..யில் ஹிட் அடித்த தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு போன்ற சீரியல்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் விரைவில் மீண்டும் ரீ டெலிகாஸ்ட் ஆகிறது…
மறுஒளிபரப்பு தேதி இன்னும் அறிவிக்க வில்லை. உங்களில் எத்தனை பேர் இந்த சீரியல்களுக்காக மகிழ்ச்சியாக காத்திருக்கிறீர்கள்?
ஒரு சிலர் இந்த சீரியல்களை மாற்றி Nee Naan Kadhal போடுங்க First Episode...ல இருந்து திரும்ப பாக்கணும்..இன்னு Request வைக்க… நீங்க என்னவேனா போடுங்க Dubbing Serials..ச Hotstar..லா மொத்தமா Upload பண்ணுங்க…இன்னு மற்றொருவர் போஸ்ட் செய்திருகாங்க.