இன்றுடன் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொன்னி சீரியல் 565 எபிசோட் ..டை கடந்து வெற்றிகரமாக ஓடியது இன்றுடன் முடிவுக்கு வரும் சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.
வைஷ்ணவி சுந்தர் சபரிநாத் ஆகியோர் நடித்த இந்த சீரியலை இயக்குனர் மனோஜ் குமார் இயக்கினார்.
நோய்வாய்ப்பட்டிருக்கும் தந்தையின் கடனை அடைக்க பொன்னி கடன் பட்டவரை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாக வேறு ஒருவரை திருமணம் செய்வதால் ஏற்படும் கஷ்டங்களை எப்படி சமாளித்தார் என்பதே பொன்னி சீரியலின்’ கதை வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் ஜூன் 7ஆம் தேதியான இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் பட குழுவினர் நடிகர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.