in

ஒரு கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்த விஜய்


Watch – YouTube Click

ஒரு கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்த விஜய்

 

தவெக தலைவரும் நடிகரும்..மான விஜய் மதுரையில் இரண்டாவது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி எதிர் கட்சி தலைவர்கலின் நாற்காளியையே ஆட்டம் காண வெய்து விட்டார்.

மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் வந்து விஜயை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மாநாடு முடிந்த பிறகு நடிகர் விஜய் தொண்டர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் ….

இந்த வீடியோ தற்பொழுது ஒரு கோடி பார்வையாளர்களுக்கு மேல் ஈர்த்து இருக்கிறது.

10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

அரசியல் சமூக வலைத்தளத்தில் இதுவரை எந்த தலைவர்களுக்கும் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது கிடையாது முதல் முறையாக இந்த சாதனையை புரிந்து இருக்கிறார் விஜய்.

தவெக தொண்டர்களும் சமூக வலைதளத்தில் இந்த சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

What do you think?

விநாயகர் சதுர்த்தி விழா – மதுரை மல்லிகை பூ ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை

சில்க் சுமிதா Biopic…கில் நடிக்கும் சந்திரிகா ரவி