in

மீண்டும் பதிவு போட்ட விஜய் Antony…. முன்னாடியே தெளிவா சொல்லிருக்கலாமே … வீண் குழப்பம்

மீண்டும் பதிவு போட்ட விஜய் Antony…. முன்னாடியே தெளிவா சொல்லிருக்கலாமே … வீண் குழப்பம்

 

பஹல்காம்..மில் கடந்து ஏப்ரல் 22 ஆம் தேதி 2.30 மணி அளவில் பயங்கரவாதிகள் நடத்தியது துப்பாக்கி சூடு காரணமாக அங்கு சுற்றுலா சென்ற 28 பயணிகளின் உயிர் பறிபோனது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலரும் தங்களது கண்டனத்தை கூறிவரும் நிலையில் நடிகர் விஜய் Antony பதிவு ஒன்றே வெளியிட்டார்.

காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தானின் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் அவர்களும் நம்மை போலவே அமைதியையும் மகிழ்ச்சியையும் விரும்புகிறார்கள் வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம் என அறிக்கையை வெளியிட்டார்.

என்ன பாகிஸ்தானில் 50 லட்ச இந்தியர்களா? தெரியாமல் பேசாதிர்கள் என்று அவரின் பதிவிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனது பதிவை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிடுகிறேன் என்று ஒரு பதிவை வெளியிட்டார்.

கஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்” என பதிவிட முன்னாடியே புரியும் படி சொல்லி இருக்கலாம்..இல்ல ….என்னு நெட்டிசன்கள் கமென்ட் போடுகின்றனர்.

What do you think?

ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோவில் நூறாவது அமாவாசையை கேக் வெட்டி சிறப்பு பூஜைகள்

புற்றுநோயின் கிசிச்சையில் இருந்தாலும் கடமைக்கு முக்கியதுவம் கொடுத்த சூப்பர் குட் சுப்ரமணியன்