பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி டைரக்ஷன்ல வர்ற படம் வாரணாசி
“நம்ம பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி டைரக்ஷன்ல வர்ற படம் தான் இந்த ‘வாரணாசி’.
இப்போ அதோட டைட்டில் டீசர் ரிலீஸ் ஆயிருக்கு.இந்தப் படத்துல மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ்ன்னு பெரிய ஸ்டார் காஸ்டே இருக்குறாங்க.
பிரியங்கா சோப்ராவின் கவனிப்பைப் பெற்ற உடைஇது! இந்த டீசர் ரிலீஸ் ஃபங்ஷன் நடந்துச்சுல்ல, அதுல நம்ம நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு டிரஸ் போட்டு வந்திருந்தாங்க.
அதுதான் இப்போ ஃபேன்ஸ் மத்தியில செம கவனத்தை ஈர்த்திருக்கு! அந்த ஃபங்ஷனுக்கு என்ன லுக்ல வந்தாங்களோ, அதே கெட்டப்ல, பிரியங்கா சோப்ரா எடுத்துக்கிட்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் இப்போ வெளியாகியிருக்கு.
சும்மா தியேட்டர்ல ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே செம ஹைலைட் ஆயிட்டு இருக்கு!”


