in

Vaishali Blessed with Boy Baby

Vaishali Blessed with Boy Baby

 

ராஜா ராணி, முத்தழகு, லட்சுமி வந்தாச்சு, உள்ளிட்ட சீரியல்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்தவர் சீரியல் நடிகை வைஷாலி .

கதகளி’ படத்தின் முலம் வெள்ளி திரையில் என்ட்ரி கொடுத்தவர், தொடர்ந்து, காதல் கசகுதய்யா, கடுகு, சங்கிலி புங்கிலி கதவ திற, சர்கார், பைரவா, ரெமோ, சீமராஜா போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

நடிகை வைஷாலி சத்ய தேவ் என்பவரை, 2021-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகும் நடிப்பில் கவனம் செலுத்திவந்தார்.

இவர் மகாநதி சீரியலில் வெண்ணிலாவாக நடித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கும் முன்பு Conceive ஆகி இருப்பதால் முத்தழகு சீரியலில் இருந்தும் விடை பெருவதாக இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு msg கொடுத்தார்.

இவருக்கு தற்பொழுது ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்களும் சின்ன திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

மீண்டும் ஒரு வழக்கில் சிக்கிய நயன்… பிரச்சனை விடாம துரத்துதே அம்மணியை

கூலி இன்று முதல் OTT..யில்