மகா சங்கம..திற்கு போட்டியாக…பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்பெஷல் எபிசொட்
Sun Tv...இக்கு போட்டியாக விஜய் டிவி..யும் பல ஹிட் சீரியல்..களை ஒளிபரப்பாகி வருகிறது.
சன் டிவி..யில் சீரியல்களின் மகா சங்கமம் கொண்டாட்டம் போய்க்கொண்டிருக்கிறது.
ஹிட் சீரியல்…லான மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியளின் மகா சங்கமம் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு போட்டியாக விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் ஸ்பெஷல் எபிசொட்…டாக ஒளிபரப்பாக உள்ளதாம்.
மக்கள சோம்பேறி..யாகுற….துக்கு போட்டி போட்டு யோசிகிராங்கள…யா?