ThugLife..வால் ஜனநாயகனுக்கு வந்த குடைச்சல்
கர்நாடக..வை பற்றி கமலின் சர்ச்சையான பேச்சால் கர்நாடகாவில் ThugLife திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்.
இந்த பிரச்சனை ஜனநாயகன் படத்தையும் பாதிக்கும் என்ற பயத்தில் பட குழு இருக்கின்றது.
காரணம் ஜனநாயகன் திரைப்படத்தை கர்நாடகா தயாரிப்பு நிறுவனமான KVN Productions தயாரிப்பதால் சிக்கல் ஏற்படலாம் ஜனநாயகம் படம் வெளியாவதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவிக்க கூடும் அதனால்ThugLife பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும் ThugLife கர்நாடகாவில் வெளியானால் ஜனநாயகன் படமும் கர்நாடகாவில் வெற்றிபெறும் என்று நினைக்கின்றனர்.