OTT..யில் இரண்டாம் இடத்தில இருக்கும் ThugLife
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய “தக் லைஃப்” திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 28 நாட்களுக்கு பிறகு OTT தளத்திற்கு வந்துள்ளது.
ஜூன் 05 அன்று திரைக்கு வந்த ThugLife, பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி அளவிற்கு கூட வசூல் செய்யவில்லை., வழக்கமான 8 வார காலத்தை விட முன்னதாகவே நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டது.
இதன் விளைவாக தயாரிப்பு குழுவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. “தக் லைஃப்” நெட்ஃபிளிக்ஸில் அமோக வரவேற்பை பெற்றாலும் திரையரங்கில் பார்வையாளர்களைக் கவரத் தவறிவிட்டது.
“தக் லைஃப்” நெட்ஃபிளிக்ஸில் வெளியான முதல் வாரத்தில் 2.4 மில்லியன் பார்வைகளையும் 6.6 மில்லியன் மணிநேரங்களையும் பெற்று #2 இடத்தைப் பிடித்தது.
நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட இரண்டாவது திரைப்படம் ThugLife. ஜூலை 7ந் தேதி முதல் 13ந் தேதி வரையில் 3.3 லட்சம் வியூஸ் கிடைத்திருகிறது . தற்போது நெட்ஃபிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில்ThugLife ..ஐ பார்க்கலாம். . தியேட்டரில் கோட்ட விட்டா என்ன.. OTT…யில் பிடிச்சிட்டோம் இல்ல..


