மேடையில் இதற்காகதான் கண் கலங்குகிறது Samantha Open Talks
விரைவில் வெளியாகவுள்ள திகில்-நகைச்சுவை படமான சுபம் மூலம் நடிகை சமந்தா தயாரிப்பாளராக மாறியுள்ளார்.
படத்தின் நகைச்சுவையான டிரெய்லரை பார்த்த பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது, சமந்தா மே 9 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்..
சுபம் படத்தின் Pre- Release Event ஞாயிற்றுக்கிழமை மாலை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சமந்தா, புதிய மற்றும் அற்புதமான கதைகளைச் சொல்வதில் ஆர்வமுள்ள திரைப்படத் இயக்குனர்களுக்கு ஒரு நல்ல Platform…மாக தனது டிரா லா லா புரொடக்ஷன்ஸ் இருக்கும் என்று தெரிவித்தார்.
சுபம் படத்தில் ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷாலினி கொண்டேபுடி, ஷ்ரியா கொந்தம், ஷ்ரவணி, சரண் பெரி மற்றும் கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரவீன் கந்த்ரேகுலா இயக்கும் இந்த படத்தில் சமந்தா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷோர் போலீஸ் மற்றும் விவேக் சாகர் படத்திற்கு இசையமைத்துள்ளனர்..
சமிப காலமாக மேடை ஏறியவுடன் Samantha கண் கலங்குவதை கவனித்த ரசிகர்கள் நாக சைதன்யா….வின் பிரிவை இன்னும் Samantha மறக்க வில்லை’ …யோ…ன்னு ரசிகர்கள் கூற …அதற்கான காரணத்தை Samantha சுபம் pre- release event..டில் குறியுள்ளார்.
அதிக Lights…சை பார்த்தவுடன் என் கண்கள் கலங்குகின்றது. என்று கூற புதுசா இந்த பிரச்சனை வேறு இருக்கா இவருக்கு…இன்னு ரசிகர்கள் வருத்தபட்டு Comments செய்திருகின்றனர்.