in

கைதி 2 படத்தின் ஹிரோயின் இவர்தான்


Watch – YouTube Click

கைதி 2 படத்தின் ஹிரோயின் இவர்தான்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கார்த்தி இணைந்து நடிக்கும் படம் கைதி 2. 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற கைதி படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. டில்லி ரிட்டர்ன்ஸ்,” என்று கார்த்தி படத்தில் வரும் தனது கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிட்டு x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கைதி திரைப்படம் லோகேஷ் ..இன் முதல் படம் (LCU) . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் ரிலீசுக்கு பிறகு கைதி 2 படத்தை தொடங்கவிருக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்டது தற்போது அனுஷ்கா ஷெட்டி நடிப்பதாகக தகவல் வெளியாகி இருக்கிறது லோகேஷ் கனகராஜ் படங்களில் ஹீரோயினுக்கு வெயிட்டான ரோல் கொடுப்பார் அதனால் அனுஷ்கா ஓகே சொன்னாலும் தப்பில்லை

What do you think?

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

gbu இயக்குனருடன் மீண்டும் இணையும் அஜித்