வலுகட்டாயமாக எனக்கு Drugs கொடுத்தார்கள்… ஸ்ரீநிதிஷெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆடைக்கலைப்பு போராட்டம் நடத்தினார்.
ஆனால் அவருக்கு யாருமே ஆதரவு தரவில்லை தற்பொழுது நடிகர்கள் போதை வழக்கில் கைதானது தனக்கு வருத்தம் அளிக்கிறது என்றவர் பார்ட்டி..யில் எனக்கே வலுக்கட்டாயமாக உதட்டில் கொக்கைன் வைத்து என்னை தவறாக பயன்படுத்தினார்கள்.
மது போதை பொருட்கள் பிடியில் நடிகர் நடிகைகள் சிக்கி இருக்கிறார்கள்.
அவர்கள் தன் சருமம் அழகுகாகவும் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், பசி, களைப்பு இல்லாமல் நடிப்பதற்காகவும் Drugs எடுக்கின்றனர்.
பல ஆயிரம் கோடியில் நடக்கும் இந்த வியாபாரத்தை பற்றி நான் வெளியில் சொன்னேன் ஆனால் என்னை எல்லாரும் குற்றவாளி ஆக்கினார்கள். நான் MeeToo..வில் புகார் சொல்லியபோது நயன்தாரா, திரிஷா போன்ற முன்னனி நடிகர்கள் கூட குரல் கொடுக்கவில்லை அவர்களுக்கு தொழிலும் பணமும் பேரும் புகழும் தான் முக்கியம் என்று இருக்கிறார்கள்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறும் நயன்தாரா கூட பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல் கொடுப்பதில்லை நான் புதிதாக வரும் நடிகைகளுக்கும் கூறிக்கொள்ளும் அட்வைஸ் என்னவென்றால் பெரிய மனிதர்களை பகைத்து கொள்ளாதீர்கள்.


