in

வேர்ல்ட் ரெகார்ட் பண்ணிய முத்த மழை பாடல்


Watch – YouTube Click

வேர்ல்ட் ரெகார்ட் பண்ணிய முத்த மழை பாடல்

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு , திரிஷா, அபிராமி, நடிப்பில் வெளியான ThugLife எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அப்படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடல் செம டிரண்டாகி வருகிறது.

தமிழில் இந்த பாடலை Dee பாடினார் ஆனால் ஆடியோ லான்ஜில் சின்மயி பாடி வைரல் ஆக்கினார்.

ThugLife படத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் என்ன பாடலுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை கொடுத்திருக்கின்றனர்.

அதாவது Youtube இல் செம டிரண்டாகி வரும் முத்த மழை பாடல் உலக அளவில் இடம்பெற்றிருக்கும் டாப் 100 பாடல்களில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

இந்திய அளவில் 8…டாவது இடத்தில் இருக்கிறது. மணி சாருக்கு இந்த பாடலை படத்தில் இருந்து கட் செய்ய எப்படி மனசு வந்தது..இன்னு தெரியவில்லை இந்த பாடல் இடம்பெற்றிருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்குமோ…என்னவோ. பாடலுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் படம் நன்றாக இருந்திருந்தால் நிச்சயம் சப்போர்ட் பண்ணிருப்பாங்க.

What do you think?

Jailer…2….வில் இவருமா?

பண்ருட்டியில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர்