in

‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ மர்மமான பயணம் கிளைமாக்ஸை நெருங்கிடுச்சு!


Watch – YouTube Click

‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ மர்மமான பயணம் கிளைமாக்ஸை நெருங்கிடுச்சு!

 

நெட்பிளிக்ஸ்ல உலக அளவுல மரண வெயிட்டிங்ல இருந்த ஒரே சீரிஸ்னா அது ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ தான்.

2016-ல ஆரம்பிச்ச இந்த மர்மமான பயணம், இப்போ அதோட கிளைமாக்ஸை நெருங்கிடுச்சு!

ஏற்கனவே நவம்பர் மாசம் 5-வது சீசனோட முதல் 4 எபிசோட் வந்து தூள் கிளப்புச்சு. அதைத் தொடர்ந்து, இன்னைக்கு (டிசம்பர் 26) அந்த கடைசி சீசனோட 2-வது பாகமா 5, 6 மற்றும் 7-வது எபிசோட்கள் ரிலீஸ் ஆகியிருக்கு!

ஆமாங்க! இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கிற இந்த மூணு எபிசோட்களுமே தலா 1 மணி நேரத்துக்கு மேல இருக்கும். அதாவது, மூணு படங்களை ஒண்ணா பாக்குற ஃபீல் உங்களுக்குக் கிடைக்கும்.

அந்த அளவுக்கு கதை விறுவிறுப்பா போகப்போகுது! எல்லாரும் கேட்குற அந்த ஒரு கேள்வி… “முடிவு என்ன?” அதுக்கான பதில் வர்ற ஜனவரி 1-ம் தேதி (புத்தாண்டு) அன்னைக்கு ரிலீஸ் ஆகப்போற 8-வது எபிசோட்ல (இறுதி எபிசோட்) தெரிஞ்சுடும்.

11-க்கும் வெக்னாவுக்கும் நடுவுல நடக்குற அந்தப் பயங்கரமான போர் எப்படி முடியப்போகுதுன்னு பார்க்க நீங்க ரெடியா?

What do you think?

மலேசியா புறப்பட்டார் தளபதி விஜய்.. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

கேள்வி கேட்ட பொதுமக்களை கண்டபடி திட்டி அடிக்கப் பாய்ஞ்சிருக்காரு நடிகர் சித்தார்த் பிரபு