புனித பிரான்சிஸ் அசிசியா ஆலயத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் புனித பிரான்சிஸ் அசிசியா ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு திருக்கொடியானது ஏற்றப்பட்டது.
ஆர்.சி.எம் உயர்நிலைப் பள்ளி இருந்து திருக்கொடியானது மற்றும் அசிசியா சிறுபம் ஆனது ஊர்வலமாக ஆலயத்துக்கு எடுத்துச் சென்று திருக்கொடியானது ஏற்றப்பட்டது.

அதன் பின்பு திருப்பலி பூசை தொடங்கப்பட்டது. நாளை சனிக்கிழமை 4.10.2025 அன்று எட்டு மணிக்கு சிறப்பு தேர் பவனி நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது.


