in

ஆதிவி சேஷ் – மிருணால் தாக்கூர் ஜோடி “Dacoit” ‘மாஸ்’ ஆக்‌ஷன் டீசர் ரிலீஸ்!


Watch – YouTube Click

ஆதிவி சேஷ் – மிருணால் தாக்கூர் ஜோடி “Dacoit” ‘மாஸ்’ ஆக்‌ஷன் டீசர் ரிலீஸ்!

 

மும்பை, ஹைதராபாத்னு ரெண்டு இடத்துலயும் ஒரே நேரத்துல டீசரை இறக்கிப் படக்குழுவினர் பெரிய சம்பவம் பண்ணிருக்காங்க.

1 நிமிஷம் 36 செகண்ட் ஓடுற இந்த டீசர் முழுக்க மசாலா, ஆக்‌ஷன், எண்டர்டெயின்மெண்ட்னு சும்மா அதிருது!

ஆதிவி சேஷும் மிருணால் தாக்கூரும் ஃபர்ஸ்ட் டைம் ஜோடி சேர்ந்து நடிச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரி ஸ்கிரீன்ல பார்க்கவே ரொம்ப அழகா, செமையா இருக்கு.

டீசரோட பேக்ரவுண்ட்ல அந்தப் புகழ்பெற்ற ‘தூ சீஸ் படி ஹே மஸ்த் மஸ்த்’ பாட்டு ஓடுது.

அதுவே படத்து மேல ஒரு பெரிய ஹைப் ஏத்திருச்சு. வெறும் ஹீரோ ஹீரோயின் மட்டும் இல்லாம, அனுராக் காஷ்யப், பிரகாஷ் ராஜ், அதுல் குல்கர்னின்னு ஒரு பெரிய திறமைசாலிகள் கூட்டமே படத்துல இருக்கு.

இது 2026-ல வரப்போற ஒரு சுவாரஸ்யமான படமா இருக்கும்னு தோணுது. மிருணால் தாக்கூரை இதுவரைக்கும் சாஃப்டான ரோல்ல பார்த்த நமக்கு, இதுல அவங்க பண்ணியிருக்கற அதிரடி ஆக்‌ஷன் சீன்ஸ் எல்லாம் பயங்கர ஷாக்!

‘அட்ரினலின் பம்ப்’ கொடுக்குற மாதிரி மிரட்டியிருக்காங்க. டீசர்ல வர்ற டயலாக்ஸ் எல்லாம் ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு. படத்துல இன்னும் எந்த அளவுக்கு மாஸான வசனங்கள் இருக்குமோன்னு ஃபேன்ஸ் இப்போவே பேச ஆரம்பிச்சுட்டாங்க.

இந்தப் படம் வர்ற 2026 மார்ச் 19-ல வேர்ல்டு வைட் ரிலீஸ் ஆகுது. அதே நாள்ல யாஷ்-ஓட ‘டாக்ஸிக்’ மற்றும் ‘துரந்தர் 2’ படங்களும் ரிலீஸ் ஆகுறதுனால, ஒரு பெரிய பாக்ஸ் ஆபீஸ் போட்டியே இருக்கப்போகுது.

What do you think?

தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு பாய்மர படகு பயிற்சி மையம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில். வைகுண்டஏகாதசி பெருவிழா 2025 பகல் பத்து முதல் திருநாள்.