அதிகாலையில் கரடி கூண்டில் சிக்கியது
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு தங்கம்மன் கோவில் கரடி பிடிப்பதுக்காக கூண்டு வனத்தை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரமாக கூண்டில் சிக்காமல் கரடி போக்காட்டி வந்த நிலையில் கூண்டில் கோயில் வளாகத்தில் வனத்துறை வைத்தனர்.
இந்நிலையில் அதிகாலையிலே கூண்டில் கரடி சிக்கியது.
வனத்துறையினர் தற்போது அந்த பகுதியில் முகாமிட்டு வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர்கள் கூண்டில் இருக்கும் கரடிக்கு மயக்க ஊசி செலுத்தினார்கள்.


