in

சூர்யவம்சம் பார்ட் 2 உருவாகிறது


Watch – YouTube Click

சூர்யவம்சம் பார்ட் 2 உருவாகிறது

 

R. P. சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இதுவரை தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 99 படங்களை தயாரித்துள்ளனர்.

தற்போது நூறாவது படத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ….இன் 100 வது படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க திட்டமிட்டனர்.

ஆனால் அவர் அரசியலுக்கு சென்று விட்டதால் நடிக்க வைக்க முடியவில்லை. விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, பிரியாராமன், ராதிகா, உள்ளிட்டோர் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் குடும்ப படமான சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

டைரக்டர் விக்ரமனுக்கு பதில் இரண்டாம் பாகத்தை பிரபு சாலமன் இயக்க சரத்குமாருடன் Jeeva முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்.

What do you think?

பிரபல மாடல் அழகி ஏன் தற்கொலை செய்து கொண்டார்…. சிக்கிய கடிதம்

OTT..யில் இரண்டாம் இடத்தில இருக்கும் ThugLife