சூர்யா 45 டைட்டில் தேதி அறிவிப்பு
நடிகர் சூர்யா Retro படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சூர்யா 45 படத்திலும் நடித்துவந்தார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, சுஷிவதா, யோகி பாபு, நட்டு நடராஜ், நடராஜன் சுப்பிரமணியம் உள்ளிடோர் நடித்து வருகின்றனர் RJ.பாலாஜி இயக்குகிறார்.
இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாபத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் டைட்டில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி சூரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்படும் என்று பட குழு அறிவித்திருகிறது.
படத்திற்கு பேட்டைகாரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்து உள்ளது.