in

அடித்து கொடுமைபடுத்தியதாக…. பிரபல Utuber விஷ்ணு மீது நடிகை அஸ்மிதா போலீசில் புகார்

அடித்து கொடுமைபடுத்தியதாக…. பிரபல Utuber விஷ்ணு மீது நடிகை அஸ்மிதா போலீசில் புகார்

 

கருங்காலி படத்தில் அறிமுகமான அஸ்மிதா நீலமேகம் அழகு கலை நிபுணராக Asmitha Make Over Artistry என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார் பிரபல Bridal மேக் கலைஞ்சராகவும் இருக்கிறார் .

சென்னை விருகம்பாக்கம் ….த்தில் வசித்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் மூலம் விருச்சுவல் வாரியர் (Virtual Warrior) விஷ்ணு..வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது குழந்தை பிறந்துள்ள நிலையில் கணவர் விஷ்ணு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தன்னுடைய கணவருடன் காரில் சென்ற பொழுது தன்னை கடுமையாக தாக்கியதாகவும் அவர் என்னை அடித்ததில் தாடை கிழிந்து பற்கள் உடைந்து விட்டது, ஒரு கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் என்னை கடுமையாக காருக்குள்ளே வைத்து தாக்கினார்.

ஏப்ரல் மாதம் அவருடைய நண்பரின் சகோதரி இடம் தவறாக நடந்து கொண்டார். இதை அறிந்து அவரது நண்பர்கள் அவரை கடுமையாக தாக்கி பல வீடியோக்கள் இணையத்தில் வெளியிட்டனர்.

விஷயத்தை கேள்விப்பட்ட நான் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று அவருடைய மொபைல்..லை வாங்கி பார்த்தேன் அதில் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததற்கான வீடியோ ஆதாரமும் இருக்கிறது.

மே மாதம் கணவர் மற்றும் மாமியாரை கடன் வழக்கில் கர்நாடக போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது விஷ்ணு எனக்கு போன் செய்து 37 லட்சம் ரூபாய் கொடுத்தால் என்னை வெளியே விடுவார்கள் என்றார் நான் என் அம்மா, மற்றும் பேங்கிலும் கடன் வாங்கி விஷ்ணுவுக்கு பணத்தை அனுப்பி வைத்தேன் நான் செய்த உதவியை மறந்து விட்டு என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த எட்டாம் தேதி எனக்கு மூன்றாவது குழந்தை பிறந்ததில் இருந்து அவரை தினமும் அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் பெயரில் விஷ்ணுவையும் அவரது அம்மாவையும் போலீசார் கைது செய்து பெண் வன்கொடுமை, மோசடி, மிரட்டல், கொலை முயற்சி மற்றும் சமூக வலைதளத்தில் பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட ஏழு பிரிவின்..கீழ் வழக்கு பதிசெய்து விசாரித்து வருகின்றனர்.

What do you think?

DNA .. Emotions ரசிகர்களை Connect செய்திருகிறதா?…. DNA திரை விமர்சனம்

6 ஆயிரம் லிட்டர் கொள்முதல் அலுவலர் அதிகாரிகளுக்கு பாராட்டு