in

கூலி Trailer தேதியை வெளியிட்ட சன் Pictures

கூலி Trailer தேதியை வெளியிட்ட சன் Pictures


Watch – YouTube Click

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பிரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் Pre Booking... விற்பனையும் அமோகமாக இருக்கிறது.

இப்படத்தின் ஆடியோ லான்ச் ஆகஸ்ட் இரண்டாம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

இந்த ஆடியோ லான்ச் ரஜினியின் 50 ஆண்டு திரையுலகின் பிரமாண்டமான கொண்டாட்டமாகவும் இருக்கும்.

சூப்பர் ஸ்பீச்சுக்கு நீங்க ரெடியா?🌟 CoolieUnleashed ஆகஸ்ட் 2 ஆம் தேதி அரங்கில் ஒரு காட்சி காத்திருக்கிறது! என்று சன் Pictures Poster வெளியிட்டிருகிறது August 2…ஆம் தேதி “Trailer Launch & Pre-Release Event” …டும் வெளிடப்படும்.

தற்பொழுது படக்குழு போஸ்டர் உடன் Trailer தேதியை வெளியிட்டாலும் நேரத்தை மட்டும் குறிப்பிடவில்லை.

கூலி இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே அமெரிக்காவில் August 13ஆம் தேதி காலை 6.30 மணிக்கு Premier ஷோ ரிலீஸ் ஆகிறது.

What do you think?

பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களுக்கு சாக்லெட்

நா ஓடுனா படம் வெற்றி பெறும்