in ,

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து எட்டாம் திருநாள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து எட்டாம் திருநாள்

 

நம்பெருமாள் இன்று பகல் பத்து 8 ஆம் நாளில் ரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ;

அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து; சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி; கண்டாபரணம்;

திருமார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து; இருபுறமும் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம் – அழகிய மணவாளன் பதக்கம் சாற்றி;

சிகப்புக் கல் மகர கண்டிகைகள் அணிந்து – அதன் மேல் சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள் சாற்றி; காசு மாலை, 2 வட முத்து மாலை அணிந்து; மாந்துளிர் வர்ண பட்டு அணிந்து;

பின் சேவையாக – கண்ட பேரண்ட பக்க்ஷி ; புஜ கீர்த்தி; மற்றும் தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாதிக்கிறார்.

What do you think?

ரசிகர்களுக்கு ஒரு எமோஷனல் ட்ரீட்டா இருக்கு! ஜனநாயகன் 3-வது பாட்டு

ஐயப்ப தேவா சங்கத்தின் சார்பில் 1008 விளக்கு பூஜை