in

ஸ்ரீதிவ்யா…வுக்கு விரைவில் டும்டும்

ஸ்ரீதிவ்யா…வுக்கு விரைவில் டும்டும்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், வெள்ளைக்கார துரை, ஈட்டி, பென்சில், மருது, காஷ்மோரா, போன்ற படங்களில் நடித்து எளிமையான அழகாலும், நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தவர் ஸ்ரீதிவ்யா.

இவருக்கு அழகும் திறமையும் இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லாததால் பட வாய்ப்புகள் வரவில்லை நீண்ட இடைவேளைக்குப் பிறகு மெய்யழகன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் நடித்தார்.

ஆனாலும் அவர் எதிர்பார்த்தது போல பட வாய்ப்புகள் வரவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபொழுது நல்ல படங்கள் வரும் பட்சத்தில் நிச்சயமாக நானும் திரைக்கு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

32 வயதாகும் திவ்யாவுக்கு சான்ஸ் கிடைக்காததால் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

What do you think?

எய்ட்ஸ் விழிப்புனர்வு ஆட்டோ பேரணி

விஜய் ரசிகர்களை என் பக்கம் இழுக்கிறேனா