ஸ்ரீ வெள்ளாரி அம்மன் 112 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மார்க்கெட் பகுதி ராஜ வீதியில் உள்ள ஸ்ரீ வெள்ளாரி அம்மன் 112 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வஞ்சி மர வஞ்சி மர பார்வையற்றையானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரமானது மகிஷா சூரா மர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு 32 கை வைத்து அலங்காரம் செய்து சிங்க வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பேண்ட் பம்பை நாதஸ்வரம் டிஜே மியூசிக் உடன் அம்மன் ராஜ வீதியில் இருந்து அம்மன் ஊர்வலமாகச் சென்று வஞ்சி மர பார்வையட்டையானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

அஞ்சு கிலோ கற்பூரம் ஏற்றி அதனை மூன்று முறை சுற்றி வந்து வஞ்சி மர பார்வையானது நிகழ்ச்சி ஆனது வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதன் பின்பு ஸ்ரீ வெள்ளாரி அம்மனை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். அம்மன் அருளை பெற்று சென்றனர்.


