in

நாமக்கல் இந்திரா நகர் சாய்பாபா ஆலயத்தில் குரு விழாயக்கிழமை முன்னிட்டு சிறப்புபூஜை மங்கள ஆர்த்தி ஏராளமானவர்கள் தரிசனம்

நாமக்கல் இந்திரா நகர் சாய்பாபா ஆலயத்தில் குரு விழாயக்கிழமை முன்னிட்டு சிறப்புபூஜை மங்கள ஆர்த்தி ஏராளமானவர்கள் தரிசனம்

நாமக்கல் நகர் திருச்சி சாலை இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா ஆலயத்தில் மார்கழிமாத குருவியாழக்கிழமை தினத்தை முன்னிட்டு இங்குள்ள பாபாவிற்கு இன்று காலை பால் தயிர் மஞ்சள் அபிஷேகமும் பின்னர்.

மதியம் 12-மணிக்குசிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள ஆர்த்திகாண்பிக்கப்பட்டது. பின் வண்ண நறுமலர்கள் கொண்டு பாபா பாதத்தில் புஞ்சாஞ்சலி சமர்பிக்கப்பட்டு பின்னர் நிறைவாக மஹா மங்களஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

பின் பக்தர்கள் வரிசையில் நின்று பாபாவை தரிசனம் செய்தனர்.இதில் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர் வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தெடங்கி வைத்த வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர்

‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகுறது சாத்தியமே இல்லை