in

கூலி திரைப்பட வெற்றி கள்ளழகர் கோவிலில் சௌந்தர்யாரஜினி சுவாமி தரிசனம்


Watch – YouTube Click

கூலி திரைப்பட வெற்றி கள்ளழகர் கோவிலில் சௌந்தர்யாரஜினி சுவாமி தரிசனம்

 

கூலி திரைப்பட வெற்றியை தொடர்ந்து மதுரை அழகர் மலை 18ஆம் படி கருப்பசாமி திருக்கோவில் கள்ளழகர் கோவிலில் ரஜினியின் மகள் சௌந்தர்யா கணவருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

இந்திய தளபதி ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெற்றியினை தொடர்ந்து மதுரை அழகர் மலை கள்ளழகர் திருக்கோவில் முன்பாக வீற்றிருக்கும் காவல் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பண சுவாமி மற்றும் கள்ளழகர் திருக்கோவில் சுந்தரராஜ பெருமாள் சமேத தாயார் சன்னதி உள்ளிட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா அவரது கணவர் விசாகன் ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினார்கள்.

What do you think?

டிவிகே..வின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு மதுரை வந்த தலைவர் விஜய்

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ ரத்ன கர்ப மகா கணபதி மகா கும்பாபிஷேகம்