ராஜா சாப் படத்தின் Teaser இணையத்தில் கசிவு
பிரபாஸ் நடிக்கும் ’ராஜா சாப் படத்தின் Teaser …ருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இணையத்தில் Teaser வெளியானதை கண்டு படக்குழு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பில்” கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எந்த இணையத்தின் கணக்கில் இந்த Teaser வெளியிட்டாலும் உடனடியாக முடக்கப்படும் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் திரையரங்குக்கு சென்று படத்தை பாருங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.
ஜூன் 16ஆம் தேதி ராஜா சாப் Teaser நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளாக திரையிட படும் நேரம் மற்றும் திரையரங்கை பற்றி தகவல் இன்னும் படக்குழு தெரிவிக்கவில்லை.

