in

தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது

தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது

 

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர் கைது நடவடிக்கையின் போது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உருவானது *கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களில் ஒருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு காவல்துறை வாகனத்திற்குள் மயங்கி விழுந்துள்ளார்.

தூய்மை பணியாளர்கள் அவரை வானத்தை விட்டு கீழே இறக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து காவல்துறை வாகனத்தை தாக்கினர்.

தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை காவல்துறை ஏற்காமல் மயங்கிய நபருடன் அனைவரையும் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

What do you think?

தூய்மை பணியாளர்கள் சமைக்கும் போராட்டம்

செல்போனை திருடி சென்ற வாலிபர்-சிசிடிவி காட்சி