in

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல், ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு.

 

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு. தலைமறைவான ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் வினோத்குமார் -45 கடந்த கல்வி ஆண்டின் போது 3 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்.

சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய போலிசார் போக்சோ வழக்கு பதிந்து தலைமறைவான ஆசிரியர் வினோத்குமாரை தேடிவரும் நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை.

What do you think?

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளிடம் அதிகாரிகள் லஞ்சம்

தமிழக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.