சிறந்த படத்திற்கான தேசிய விருதை தட்டி சென்ற பார்கிங்
2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டன.
நாடு முழுவதும் இருந்து திரைப்படங்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சினிமாவுக்கு அளித்த பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டனர்.
ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி சிறந்த நடிகருக்கான விருதுகளை பெற்றனர்.
அட்லி இயக்கிய ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் ஷாருக்கா…னும் 12TH FAIL படத்தில் நடித்ததர்க்காக விக்ராந்த் மாஸியும் பெற்றனர்..
சிறந்த நடிகை...இக்கான விருதை நடிகை ராணி முகர்ஜி Mrs Chatterjee Vs Norway படத்திற்காக பெற்றார்.
தமிழில் சிறந்த திரை படமாக பார்கிங் தேர்வானது.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி. பிரகாஷ் …. VAATHI பாடலுக்காக பெற்றார்.


