மேடையை விட்டு கீழே இறங்கி விடுவேன் கூச்சல் இட்ட NTR
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த “வார் 2” திரைப்படத்தின் Promotion நிகழ்வின் போது, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு ரசிகருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவர் கோஷங்களை எழுப்பி இடையுறு செய்யவே Tension…ஆன NTR ரசிகரை அமைதியாக இருக்குமாறு கூறினார்.
தொந்தரவு தொடர்ந்தால் பேசுவதை நிறுத்துவேன் மேடையை விட்டு கிழே இரங்கி செல்வேன் என்று எச்சரித்தார்.
ரசிகரும் அவருடன் இருந்த நண்பர்களும் அமைதியான பிறகு தனது பேச்சை தொடர்ந்தார்…. இணையத்தில் வைரலான இந்த வீடியோ…வை பார்த்த இணைய வாசிகள் பலர் NTR … ருக்கு எதிராக கமெண்ட்ஸ் செய்திருகின்றனர்.
சிலர் ஜூனியர் என்டிஆரை திமிர்பிடித்தவர் என்று விமர்சித்தனர், ஒரு சிலர் தனது உரைக்கு மரியாதை கேட்பது அவரது உரிமை ரசிகர் மீது தவறிருகிறது….என்றும் சுட்டிக்காட்டினர்.


