புதிய கடை திறந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்
‘கிழக்கு வாசல்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பால் பிரபலமான நடிகர் வெங்கட் ரங்கநாதன்.
பிரபலமான தொலைக்காட்சி தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 …வில் மீண்டும் நடித்துகொண்டிருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2…வில் இரண்டாவது மகனாக நடிக்கும் வெங்கட் முதல் சீசன்…னில் தம்பியாக நடித்திருந்தார்.
இவருக்கு அண்மையில் இரண்டாம் குழந்தை பிறந்த நிலையில் புதிய கடை ஒன்றை திறந்து இருப்பதை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டு இருக்கிறார்.
சென்னையில் Dessert கடை ஒன்றை திறந்திருக்கிறார். மக்களே போரூர் மெட்ராஸ் ஃபுட்வாக் ல தெரபி டெசர்கர்ட்…ன்னு ஸ்வீட் கடை திறந்திருக்கிறேன்.
உங்களுக்கு நிச்சயம் எங்கள் ஷாப் Desserts பிடிக்கும்..இன்னு நினைக்கிரேன்.
எங்கள் இனிப்பான பயணத்திற்கு உங்கள் ஆதரவை கொடுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

