நயன்தாராவிற்கு பிடித்த சீரியல்
சீரியல்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில் படத்தை விட தற்பொழுது சீரியல்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் சீரியல்.
சினிமா நட்சத்திரங்கள் பலர் சன் டிவி சீரியல்களை விரும்பி பார்க்கும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் நயன்தாராவின் Favourite சீரியல்..லாம் ஒரு எபிசோடு கூட மறக்காம அந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகிறார் நடிகை நயன்தாரா.
சன் டிவியில் தொடர்ந்து TRP Rating …கில் முன்னிலை வகித்துவரும் சஞ்சீவ், Chaitra ரெட்டி நடிக்கும் கயல் சீரியல் நயன்தாராவுக்கு பிடித்த சீரியலாம் இரவு 7 .30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை நயன்தாரா மிஸ் பண்ண மாட்டாராம் நம்ம சீரியல் தான் நயன்தாராவிற்கு பிடித்திருக்கிறது என்று படக்குழு துள்ளி குதிக்கிறதாம்.