நாளை வெளியாகும் திரைபடங்கள்
தனுஷ் நடித்திருக்கும் குபேரன் திரைப்படத்தை இயக்குனர் சேகர் சமுலா இயக்கியிருக்கிறார். இப்படம் நாளை வெளியாகும் நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று பான் மூவியாக ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்திற்கு போட்டியாக அதர்வா நடித்துள்ள DNA படமும், நடிகர் வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்ற காமெடி படமும் வெளியாகிறது.
மேலும் 20…ஆம் தேதி OTT...சியில் வெளியாகயுள்ள படங்கள் என்னஎன்ன என்று பார்க்கலாம்.
யோகி பாபு நடித்த ஜோரா கையை தட்டுங்க படம் அமேசான் Prime…இல் ரிலீஸ் ஆகிறது. பிரபு நடித்த ராஜபுத்திரன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கலியுகம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
முகென் ராவ் நடித்த ஜின் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும், சேவ் நல்ல பசங்க மற்றும் யுகி ஆகிய படங்கள் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும்.
ஹாலிவுட் படமான ஃபைனல் டெஸ்டினேஷன் அமேசான் ஓடிடி தளத்திலும் மலையாளத்தில் கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் 2 வெப் தொடர் ஜியோ Hotstar.….யிலும் திலிப் நடித்த பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி திரைப்படம் ஜீ 5 OTT தளத்திலும் தெலுங்கில் கொல்லா என்கிற திரைப்படம் ஈடிவி வின் ஓடிடி தளத்திலும், ஹிந்தியில் சிஸ்டர் மிட்நைட் என்ற படம் அமேசான் பிரைமிலும் ரிலீஸ் ஆகிறது.


