in

கருட பஞ்சமியையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி

கருட பஞ்சமியையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட பஞ்சமியையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட பஞ்சமியையொட்டி
மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாகச் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வீதி உலாவின்போது மாட வீதியில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் கோவிந்தா கோவிந்தா என்று மனமுருகி வழிப்பட்டனர்.

இதில் கூடுதல் இ.ஓ. வெங்கையா சவுத்ரி, முதன்மை பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

What do you think?

40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கு சக்கரத்தை நன்கொடை

இராஜாங்குளம் ஸ்ரீ நாகமுத்துமாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்