in

கமல்.. போல் மீண்டும் மொழி பிரச்சனையை உருவாக்கிய பேரரசும்


Watch – YouTube Click

கமல்.. போல் மீண்டும் மொழி பிரச்சனையை உருவாக்கிய பேரரசும்

வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெய்.N, கைமேரா திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் கதாநாயகனான எத்தீஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு மாத சிகிச்சைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மேலும் தாரை கிருஷ்ணன், மாணிக் ஜெய், சௌம்யா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கன்னட நடிகரான இவர் சென்னை பட விழாவில் கலந்து கொண்டு பேசும்பொழுது தமிழில் சிரமப்பட்டு பேசினார். அனைவரும் வற்புறுத்தவே ஆங்கிலத்தில் பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் பேரரசு எந்த மொழியில் பேசுவது என்று ஹீரோ குழப்பத்தில் இருக்கிறார். உங்கள் மொழியில் பேசுவது தவறே கிடையாது இதற்கு பயப்பட வேண்டாம் மற்றவர்கள் போல் தமிழர்கள் கிடையாது எந்த மொழியில் பேசினாலும் நாங்கள் ரசிப்போம் எங்களுக்கு மொழி பிரச்சனை என்பது கிடையாது உலகத்தின் முதல் மொழி தமிழ் தான் அதிலிருந்து மற்ற மொழிகள் உருவானதாக வரலாறு இதை நாங்கள் நம்புகிறோம் எனவே தமிழ் வேறு கன்னடம் வேறு என்று சொல்பவர்கள் அவரவர் நம்பிக்கையை பொறுத்தது தமிழ் மண்ணில் மொழிக்கும் கலைக்கும்’ எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

கமலஹாசனை போல் பேரரசும் தமிழ்ல இருந்து தான் மற்ற மொழிகள் பிறந்தது என்று கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுதிருகிறது.

What do you think?

தொழிற் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தனுஷ்…யின் Raanjhanaa Rerelease ஆகிறது