in

அரங்கம் அதிரட்டும், விசில் பறக்கட்டுமே… Coolie Count Down Starts

அரங்கம் அதிரட்டும், விசில் பறக்கட்டுமே… Coolie Count Down Starts

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ் ,அமீர்கான், ஸ்ருதிஹாசன், உள்ளிட்டோர் நடித்த Coolie திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி Coolie வெளியாகிறது, இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளது என்று, தயாரிப்பாளர்கள் Background இசை மற்றும் கவுண்டவுன் அறிவிப்பைக் கொண்ட புதிய விளம்பரத்தை வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் அரங்கம் அதிரட்டும், விசில் பறக்கட்டுமே, கரங்கள் ஒசரடோமே, Coolie பவர் ஹவுஸ்…சே என்ற பாடல் வரி பேக்ரவுண்டில் சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா நடந்து செல்கின்றனர்.

கூடவே ரஜினியும் கடற்கரையில் இருப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. Youtube சேனலுக்கு பேட்டி அளித்த அனிருத் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது, படத்தை முழுமையாக பார்த்துவிட்டோம் அருமையாக வந்து இருக்கிறது என்று கூறியுள்ளார் . We are wait………ing…

What do you think?

மாதுரி தீட்சித்…தை நாங்கள் எடுத்துக் கொள்வோம்

35 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் மெகா ஸ்டார் Movie