குபேரா ரன்னிங் டைம்
நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஸ்மிகா மந்தனா நடிப்பில் குபேரா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தின் 4 லாவது பாடலான ‘என் மகனே’ வெளியாகி நல்ல Response கிடைத்திருகிறது.
விவேகா எழுதியுள்ளஇப் பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார் நேற்று படத்தின் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில் இதுவரை நான்கு கோடி அளவிற்கு வசூலித்து இருக்கிறது.
குபேர படத்தின் Budget ஆரம்பிக்கும் போது 90 கோடி ஆனால் படத்தின் Budget 120 கோடி..யாக எகிறிவிட்டது.
தனுஷிக்கு 30 கோடியும் Rashmika..விற்கு 10 கோடியும், நாகர்ஜுனா 14 கோடியும் சம்பளமாக பெற்றிருகிறார்கள்.
படத்தின் ரன்னிங் டைம் மூணு மணி நேரம் 13 நிமிடங்கள்.