திருப்தியில் வெளியாகும் கிங்டம் Trailer
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் வரவிருக்கும் திரைப்படமான கிங்டம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில், டிரெய்லர் வெளியீட்டுடன் படத்தின் first look poster வெளியாகிறது.
கிங்டம் டிரெய்லர் ஜூலை 26 அன்று திருப்பதியில் உள்ள நேரு நகராட்சி மைதானத்தில் வெளியிடப்படும் என்று விஜய் தேவரகொண்டா X தளத்தில் பகிர்ந்து கொண்டார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட விஜய் தேவரகொண்டா, விரைவில் கிங்டம் படத்தின் விளம்பரப் பணிகளைத் தொடங்குவார்.
கௌதம் தின்னனுரி இயக்கத்தில், நாக வம்சி தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.