in

நேரடியாக ott…யில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் …இன் உப்பு கப்புறம்பு


Watch – YouTube Click

நேரடியாக ott…யில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் …இன் உப்பு கப்புறம்பு

கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் நடித்த பேபி ஜான் தோல்வி அடைந்த நிலையில் ரிவால்வர் ரீட்டா ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியாகியுள்ளது .அக்கா என்ற வெப் சீரியஸிலும், ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் .

90களில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் உப்பு கப்புறம்பு என்ற தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை வசந்த் மரிங்காண்டி எழுதி, அனி இயக்கியுள்ளார். ஐ.வி. சசி எல்லானார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் பிராண்டின் கீழ் ராதிகா லாவு தயாரித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ், சுஹாஸ், பாபு மோகன், சத்ரு மற்றும் தல்லுரி ராமேஸ்வரி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் தியேட்டர் வெளியிட்டிருக்காக தயாரானது. ஆனால் சில காரணங்களால் இப்பொழுது நேரடியாக அமேசான் ott தளத்தில் ஜூலை நான்காம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று நான்கு மொழிகளில் வெளியாகிறது

What do you think?

வே.ஆனைமுத்துவிற்கு நூற்றாண்டு விழா எடுக்க வேண்டும் பா.ம.க. நிறுவனர் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அறிக்கை

தந்தை பற்றி உருகமாக பதிவிட்ட ஆர்த்தி