Box Office Record …டை முறியடித்த ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்
“ஜுராசிக் வேர்ல்ட்” படத்தின் நான்காவது பாகம், ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் வெள்ளிக்கிழமை இந்தியாவில் பிரமாண்டமாக ஓப்பனிங் ஆனது.
டைனோசர் டிஎன்ஏவைத் தேடும் சதித்திட்டத்தை எப்படி முறியடித்தார்கள் என்பதே , ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் கேரத் எட்வர்ட்ஸ் இயக்கிய, Mahershala Ali, Jonathan Bailey, Luna Blaise ஆகியோர் நடித்த ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் முதல் நாளில், கஜோலின் மா, ஆமிர் கானின் சீதாரே ஜமீன் பர் மற்றும் அனுராக் பாசுவின் மெட்ரோ இன் டினோ உள்ளிட்ட பாலிவுட் படங்களை காலி பண்ணி வசூல் வேட்டையாடி வருகிறது.
ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் உலகளவில் $100 மில்லியனைத் தாண்டி, வியாழக்கிழமைக்குள் மொத்தம் $104.6 மில்லியன் வசூலித்தது.
உலகளவில் மூன்று நாட்களில் இதுவரை 2600 கோடி..இக்கு மேல் வசூல் செய்து Box Office சாதனையை அடித்து நொறுக்கியது. இந்தியாவில் 50 கோடி வசூல் செய்திருக்கிறது.


