in

ஜெயம் ரவி ஆர்த்தி குடும்ப பிரச்சனை மீண்டும் பூதகரமாக வெடித்திருக்கிறது

ஜெயம் ரவி ஆர்த்தி குடும்ப பிரச்சனை மீண்டும் பூதகரமாக வெடித்திருக்கிறது

 

ஆர்த்தியின் பதிவிற்கு ஜெயம் ரவி பக்கம் பக்கம் ஆக குற்றச்சாட்டுகளை அடுக்க அதற்கு பதிலடிக் கொடுத்தார் சுஜாதா.

இருவரும் மாறி மாறி குற்றம் சொல்லிக் கொண்டிருக்கையில் கெனிஷா ஆர்த்தியை உசுப்பேத்துவது போல ரவிக்கு ஆதரவாக தொடர்ந்து இன்ஸ்டாவில் போஸ்ட் பதிவிட்டு வருகிறார்.

ரவியும் என் வாழ்க்கையில் ஒலி ஏற்றியவர் என்று பதில் போஸ்ட் போட கொந்தளித்த ஆர்த்தி உங்கள் வாழ்க்கையில் ஒளியை ஏற்றியவர் எங்கள் வாழ்க்கையில் இருளை ஏற்படுத்தி விட்டார் என்று கூற கெனிஷா உடனே தனது Instagram போஸ்ட் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார்.

எங்களை உதறிவிட்டு சென்றவர் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டியது தானே ஏன் மூன்றாவது நபரின் வீட்டில் இருக்கிறார். அந்த மூன்றாவது நபரால் தான் எங்கள் இருவருக்கும் பிரச்சனை அவருக்காக எனது பட்டம் லட்சியம் அனைத்தையும் உதறியவள் நான். ஆனால் என்னை விட்டுவிட்டு வேறொருவருடன் இருக்கிறார்.

நான் பலவீனமானவள் அல்ல என்னை நேசிப்பவர்களுடன் இருந்து நான் வாழ்க்கையில் உயரத்தை அடைவேன் சட்டத்தை நம்புகிறேன் நீதிமன்றம் எனக்கு உண்மையை மீட்டு தரும் என்ற நம்பிக்கையில்..

What do you think?

விஜய் மகன் படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டம்

மகளை பிரிகிறோமே என்று உடைந்து போன நடிகர் சூர்யா