காதலருடன் லண்டன் சென்ற ஜான்வி கபூர்
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பதற்கு முன்பாகவே ஷிகர் பகாரியா Shikhar Pahariya என்பவரை காதலித்தார்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் மீண்டும் சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்றுள்ள விம்பிள்டன் போட்டியை ஜான்வி கபூர் தனது காதலர் ஷிகர் பகாரியா ….வுடன் சென்று பார்த்திருக்கிறார்.
இவர்களின் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இருவரும் பொதுவெளியில் முதன்முறையாக சேர்ந்து வந்துள்ளனர் ஷிகர் பகாரியா குதிரை ஏற்ற வீரராகவும் மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன்..னும், ஸ்ம்ருதி ஷிண்டேவின் மகனும்..ஆவார்…
ஜான்வி கபூர் தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி ..சினிமாவில் பிஸியாக இருந்த போதிலும் தன் காதலுடன் வெளியே வந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


