in

AK 64…ரை இயக்க போவது லோகியா?

AK 64…ரை இயக்க போவது லோகியா?

 

லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை முடித்த கையோடு தற்பொழுது கைதி 2 படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

தான் பத்து படங்கள் மட்டுமே இயக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இவர் முன்னணி கதாநாயகர்களை வைத்தே படம் எடுக்கிறார். தற்போது அஜித்துடன் அடுத்த ப்ராஜெக்ட்டில் இணைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அஜித் மற்றும் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது, அதற்கு AK64 என்று பெயரிடப்படலாம். உறுதிப்படுத்த இல்லை என்றாலும், இருவரும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ், அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், விரைவில் ஒரு கூட்டணி அமையும் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார். இவரின் அடுத்த படத்திற்கான கதை அஜித் குமாருக்கு பிடித்திருப்பதால் ஓகே சொல்லிவிட்டாராம்.

AK 64 Project.…டில். லோகேஷ் கனகராஜ் பெயர் மட்டும் அல்ல பிரசாந்த் நீல், , சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்கள் பெயர் அடிப்படுகிறது.

What do you think?

தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது நல்லது என மதுரையில் ஹெச். ராஜா பேட்டி

இரண்டு படத்தில் இருந்து சுட்ட கதையா ThugLife…